ADDED : ஏப் 06, 2026 10:00 PM

அ நிறம் | அளவு
சூலுார்:அதைத்தொடர்ந்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன் தனது மனுவை தாக்கல் செய்தார்.மாற்று வேட்பாளராக அவரது சகோதரர் ராஜகோபால் மனுத்தாக்கல் செய்தார்.
தலா நான்கு மனுக்கள்:
அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வேட்பாளர்கள், தலா நான்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும், கட்சி சார்பில், தலா ஒரு மாற்று வேட்பாளரும் மனு தாக்கல் செய்தனர்.
இரு பிரதான கட்சிகள் மட்டுமே 10 மனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
