/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தடுப்பணையில் குளிக்காதீர்': மக்களுக்கு வேண்டுகோள்
/
'தடுப்பணையில் குளிக்காதீர்': மக்களுக்கு வேண்டுகோள்
'தடுப்பணையில் குளிக்காதீர்': மக்களுக்கு வேண்டுகோள்
'தடுப்பணையில் குளிக்காதீர்': மக்களுக்கு வேண்டுகோள்
ADDED : ஏப் 14, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், நகராட்சி சாமண்ணா நீரேற்று நிலையம் அருகே, திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. தற்போது தடுப்பணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
தடுப்பணை ஆழமாக இருப்பதால், தடுப்பணையில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என, நகராட்சி கமிஷனர் அமுதா, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.