/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் சேரணுமா?
/
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் சேரணுமா?
ADDED : ஜன 20, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில், சேர விரும்பும் தொழிலாளர்களின் குழந்தைகள், தங்களது தகவல்களை சரியாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள், www.esic.gov.in அல்லது www.mcc.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது தகவல்களை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள், அதற்கான ஐ.பி., சான்றிதழை பெற வேண்டும். அதில் உள்ள தகவல்களும், நீட் தேர்வு விண்ணப்பத்தில் கொடுக்கப்படும் தகவல்களும், ஒரே மாதிரி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என, இ.எஸ்.ஐ., கழகத்தின் மருத்துவ கல்வி பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

