தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் இயங்குமா?

ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் இயங்குமா?

ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் இயங்குமா?


UPDATED : நவ 21, 2026 03:24 PM

ADDED : நவ 21, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 03:24 PM ADDED : நவ 21, 2026 03:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரேஸ்கோர்ஸில் 15 மீ உயரத்துக்கு மீடியா டவர் அமைக்கப்பட்டது.

வீக் எண்ட், பண்டிகை நாட்களில் வண்ண விளக்குகள் ஒளிரும். எல்.இ.டி திரையில் பாடல்கள், குறும்படம் திரையிடப்படும். பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்கினர்.

எல்.இ.டி திரையில் பழுது ஏற்பட்டதால், பாடல்கள் திரையிடுவது தடைபட்டது. ஆகஸ்ட் மாதம் சீரமைக்கும் பணி துவங்கியது. எல்.இ.டி திரையை கழற்றி, சென்னைக்கு அனுப்பினர். இரு வாரங்களில் மீண்டும் செயல்படும் என கூறினர்.

3 மாதம் கடந்தும் சரியாகவில்லை. மாநகராட்சியில் விசாரித்தோம். எல்.இ.டி திரை ரொம்ப டேமேஜ் ஆகிவிட்டது. சென்னையில் சரி செய்ய முடியாது என திருப்பி அனுப்பி விட்டனர். புதிதாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கான வேலையை தொடங்கி உள்ளோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us