தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஊத்துப்பாளையத்தில் சிறுத்தை நடமாட்டமா?

ஊத்துப்பாளையத்தில் சிறுத்தை நடமாட்டமா?

ஊத்துப்பாளையத்தில் சிறுத்தை நடமாட்டமா?


ADDED : நவ 10, 2026 08:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 08:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்:

அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பாளையம் கிராமத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், நேற்று (நவ.,9) மாலை சிறுத்தை நடமாடுவதை ஒருவர் பார்த்ததாக கூறினார். விசாலாட்சி என்பவருக்கு சொந்தமான குளத்தோட்டத்தில் சிறுத்தை உலவுவதாக தகவல் பரவியது. கிராமமக்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர்.

அங்கு விலங்கின் கால் தடங்களை பார்த்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறை அலுவலகத்தில் இருந்து வந்த வன ஊழியர்கள், கால் தடங்களை ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்நனர். உலவுவது சிறுத்தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என தெரியாததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us