தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காதுக்கு கால தாமதம் வேண்டாம்  

காதுக்கு கால தாமதம் வேண்டாம்  

காதுக்கு கால தாமதம் வேண்டாம்  


ADDED : செப் 19, 2024 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2024 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறக்கும் போதே சிலருக்கு காது கேட்காமல் இருக்கலாம் அல்லது நாளடைவில் ஏதேனும் காரணத்தினால் காது கேட்கும் திறனை படிப்படியாக இழக்க நேரிடலாம். காது கேட்கவில்லை என்பதை குறைப்பாடாக மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், இதற்கு தீர்வு காணும் பல வழிமுறைகளும் இன்றைய நவீன மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தில் வந்து விட்டது.

காது கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்களுக்காகவே, நவீன கருவிகளை வழங்கிவருகிறது குளோபல் ஹியரிங் எய்ட் சென்டர். கடந்த, 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட குளோபல் ஹியரிங் எய்ட் நிறுவனம், 8 நகரங்களில் 16 கிளைகளை கொண்டுள்ளது. கோவையில் ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம் , சித்தாபுதுரிலும் கிளைகள் உள்ளன.

காது கேட்கும் திறன் பரிசோனை, சிகிச்சை, கருவி தொடர்பான சந்தேகம், ஆலோசனை அனைத்தும் இங்கு வழங்கப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த செவித்திறன் பராமரிப்பு நிபுணர்கள் காது கேட்கும் திறனை ஆய்வு செய்து, தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் கருவிகளை வழங்குகின்றனர்.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் ரிசார்ஜ் காது கேட்கும் கருவிகள் இங்கு கிடைக்கும். இக்கருவிகளை வாங்குபவர்களுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் இலவச சோதனைகள் மற்றும் சேவைகளும் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் 9786803000/ சித்தாபுதுார்- 9788303000/ஆர்.எஸ் புரம் 9688603000

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us