/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்க வீட்டுக்குள் கொசுக்கு 'தடா'
/
உங்க வீட்டுக்குள் கொசுக்கு 'தடா'
ADDED : ஏப் 24, 2025 11:26 PM

கொசு, பூச்சிகள் வீட்டுக்குள் நுழைவதை தடுக்க கதவு, ஜன்னலுக்கு மஸ்கிட்டோ நெட் சிறந்த தீர்வு. கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் இருக்கும், ஸ்ரீ அண்ணாமலையார் அசோசியேட்ஸ், சிறந்த முறையில் கொசுவலைகள் அமைத்து தருகின்றனர்.
வெல்க்ரோ, திறக்கக்கூடிய ஜன்னல் மற்றும் கதவு டைப், பிளீட்டட் டைப், ஸ்லைடிங் என அனைத்து மாடல்களிலும் கொசுவலைகள் கிடைக்கின்றன. வீடுகள், கம்பெனிகளுக்கு நேரில் வந்து, அளவு எடுத்து, விரும்பும் மாடல்களில் கொசுவலைகள் அமைத்து தரப்படுகிறது. இப்போதைய டிரெண்டிற்கேற்ப, வித விதமான வண்ணம், டிசைன்களில் 500க்கும் மேற்பட்ட கர்ட்டைன்கள் கலெக்சன் உள்ளது.
தரமான மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படுவதால், நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும். நியாயமான விலையில், கச்சிதமாக அமைத்து தரப்படுகிறது. தமிழகம் முழுவதும் சேவை உண்டு.
- ஸ்ரீ அண்ணாமலையார் அசோசியேட்ஸ், சத்தி ரோடு, சூர்யா மருத்துவமனை அருகில், கணபதி.
- 99444 50215, 93452 91692.