ADDED : மார் 29, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : நுாறு நாள் வேலை என்றழைக்கப்படும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்பவர்களை, இன்று தி.மு.க., நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்று, பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளார்.