தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கரண்ட் கட்டானாலும் கவலையில்லை

 கரண்ட் கட்டானாலும் கவலையில்லை

 கரண்ட் கட்டானாலும் கவலையில்லை


ADDED : மார் 13, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரண்ட் கட்டானால் இப்பவே, ஒரு நிமிடம் கூட உள்ளே இருக்க முடியல. ஏப்., மே., நினைத்தாலே கண்ணை கட்டுகிறது. வீடுகளுக்கு யு.பி.எஸ்.,போட இதுவே சரியான நேரம்.ரூ.14 ஆயிரம் முதல் வீடுகளுக்கு யு.பி.எஸ்., பேட்டரிகள் அமைத்து தரப்படுகிறது.

டைனமிக் பவர் சிஸ்டம்சில் வீடுகள், அலுவலகங்கள் தொழில்நிறுவனங்களுக்கு யு.பி.எஸ்., பேட்டரிகள் சிறந்த முறையில் அமைத்து தரப்படுகிறது. மைக்ரோடெக், லுமினஸ், எக்ஸைட், வி - கார்டு, அமரான் போன்ற முன்னணி பிராண்டுகளில் பேட்டரிகளின் உள்ளது. அலுவலகங்கள், கல்லுாரி, மருத்துவமனைகள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் ஆண்டு பராமரிப்பு சேவையும் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் பிரதம மந்திரி சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளராக டைனமிக் பவர் சிஸ்டம்ஸ் உள்ளது. ரூ.78 ஆயிரம் மானியத்தில் வீடுகளுக்கு சோலார் அமைத்து தரப்படுகிறது.டாக்குமெண்ட்ஸ் முதல், இன்ஸ்டாலேசன், லோன், மானியம், சர்வீஸ் அனைத்தும் முழுமையாக செய்து தரப்படும்.பைக், நான்கு சக்கர வாகனங்களுக்கும் அமரான், எக்சைட், டாட்டா பேட்டரிகளும் உள்ளது.

- டைனமிக் பவர் சிஸ்டம்ஸ்: - 90879 99100:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us