/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்கா டிக்கெட் செயலியில் பதிவிறக்கலாம்
/
செம்மொழி பூங்கா டிக்கெட் செயலியில் பதிவிறக்கலாம்
செம்மொழி பூங்கா டிக்கெட் செயலியில் பதிவிறக்கலாம்
செம்மொழி பூங்கா டிக்கெட் செயலியில் பதிவிறக்கலாம்
ADDED : டிச 25, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காந்திபுரம்: பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை காரணங்கால், இன்று (25ம் தேதி) முதல் புத்தாண்டு வரை செம்மொழி பூங்காவை சுற்றிப்பார்க்க, ஏராளமானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுழைவு டிக்கெட் வழங்க இரண்டு கவுன்டர்கள் உள்ளன. 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்து, டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். இணைய தள இணைப்பு கிடைக்காமல் திணறுவதால், டிக்கெட் பெற முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இச்சிரமத்தை தவிர்க்க, semmozhi poonga, namma kovai என்கிற செயலிகள் மூலமாகவும் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, மாநகராட்சி அறிவித்திருக்கிறது.