/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை அளவை கருவி போலீசுக்கு வினியோகம்
/
போதை அளவை கருவி போலீசுக்கு வினியோகம்
ADDED : மார் 21, 2026 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சேவ் லைப் பவுண்டேஷன் சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு 'பிரத் அனலைசர்' கருவி வழங்கப்பட்டது.
குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்க இக்கருவி பயன்படுத்தப்படுகிறது. இப்போதுள்ள கருவிகள் பழசாகி விட்டதால், சரியாக பயன்படுத்த இயலவில்லை என கூறப்படுகிறது. எனவே, தனியார் தொண்டு நிறுவனம் 16 கருவிகள் வாங்கி போலீசாருக்கு வழங்கியது. போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் அவற்றை இன்ஸ்பெக்டர்களுக்கு வினியோகித்தார்.

