sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுயஉதவி குழுக்களுக்கு இணைய வர்த்தக  பயிற்சி

 சுயஉதவி குழுக்களுக்கு இணைய வர்த்தக  பயிற்சி

 சுயஉதவி குழுக்களுக்கு இணைய வர்த்தக  பயிற்சி


ADDED : பிப் 22, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுயஉதவி குழுவினருக்கான இணைய வர்த்தகம் தொடர்பான பயிற்சி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

முன்னணி வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பயிற்சி வழங்கினர். 'டிரைபெட்' நடைமுறை, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் நன்மைகள், டிஆர்பி பண்ணை சார்ந்த தயாரிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சியில் 30 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றதாக, மகளிர் திட்ட அலுவலர் மதுரா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us