/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
/
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
ADDED : ஜன 02, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:துடியலுார் வடமதுரையில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை, 11.00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
இம்முகாமில், கோவை மின் பகிர்மான வடக்கு வட்டம் மேற்பார்வை இன்ஜினியர் செந்தில்குமார், மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க உள்ளார்.
பொதுமக்கள், தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.