தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘ஈ’ கட்டுப்பாட்டு மேலாண்மை வரும் 23ல் கருத்தரங்கம்

‘ஈ’ கட்டுப்பாட்டு மேலாண்மை வரும் 23ல் கருத்தரங்கம்

‘ஈ’ கட்டுப்பாட்டு மேலாண்மை வரும் 23ல் கருத்தரங்கம்


UPDATED : அக் 19, 2026 04:47 PM

ADDED : அக் 19, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 04:47 PM ADDED : அக் 19, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்துதல் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு வரும், 23ம் தேதி உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரியில் நடக்கிறது.

இதுகுறித்து கல்லுாரி நிர்வாகத்தினர் அறிக்கை: உடுமலை கோழிக்குட்டை கிராமத்திலுள்ள கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வரும் 23ம் தேதி ஒருங்கிணைந்த மேலாண்மை உத்திகளை கொண்டு, கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்துல் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடக்கிறது.

கோழிப்பண்ணைகளில் ஈக்களின் தொல்லை குறித்த தற்போதைய நிலைமை, ஈக்களின் வகைகள், அவற்றை கட்டுப்படுத்துதல், ஏற்படும் நோய்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

பண்ணையாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

நேரிலோ அல்லது உதவி பேராசிரியர் சிலம்பரசன் 90275 61807, சங்கர் 99430 08802 என்ற மொபைல்போன் எண்களில் வரும் 22ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us