ADDED : பிப் 20, 2025 11:42 PM

கிரேண்ட் ஆடைகளை விட மற்றவர்களை காட்டிலும், தனித்துவமான ஆடையை அணிய வேண்டும் என்றே பெண்கள் விரும்புவார்கள்.
நம்ம டிரஸ் மாதிரி வேற யாரும் அணிந்திருக்கக் கூடாது, எப்போதும் நம்மடிரஸ் ஸ்பெஷலா இருக்கணும்னு விரும்புபவரா நீங்கள், உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ், சுபம் பொட்டிக்( boutoque).
பெண்களுக்கான பிரத்யேக ஷோருமானஇங்கு, சாப்ட் சில்க்ஸ், டெய்லி வியர்ஸ் மற்றும் டிசைனர் சேலைகளில் வித்தியாசமான கலெக்சன்கள் கிடைக்கிறது.
சுடிதார், டாப்ஸ் குர்தீஸ், வெஸ்டர்ன் வியர், கிராப் டாப் ஸ்கர்ட் ஆகியவற்றில் டிரெண்டிங் கலெக்சன்கள் உள்ளது. கல்லுாரி, அலுவலகத்திற்கு அணிவதற்கேற்ப டாப்ஸ், குர்தீஸ் கலெக்சன்கள் உள்ளது. லேட்டஸ்ட் டிரெண்டிங்கிற்கு ஏற்ப, கலெக்சன்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகிறது.
திருமணத்திற்கேற்ற உயர் ரக வேலைப்பாடு கொண்ட லெகங்காஸ், கவுன்ஸ் உள்ளது. நைட் வியர்ஸ்களும் உள்ளது. மொத்தமாக கொள்முதல் செய்யாமல், ஒவ்வொரு ஆடையும் தனித்தனியாக தேர்ந்தெடுத்து பர்சேஸ் செய்யப்படுகிறது. இதனால், சிங்கிள் பீஸ் ஆடைகள் மட்டுமே உள்ளது, ஒரு ஆடையைப் போல மற்றொரு ஆடை இருக்காது.
- சுபம் பொட்டிக், என்.எஸ்.ஆர்., ரோடு, சாய்பாபா காலனி. - 99944 17129

