/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல்.இ.டி., 'டிவி'க்கு ஈசி சர்வீஸ்
/
எல்.இ.டி., 'டிவி'க்கு ஈசி சர்வீஸ்
ADDED : ஜூலை 24, 2025 08:42 PM

ப ழைய எல்.இ.டி., 'டிவி'களை சரிசெய்ய எடுத்துச் சென்றால், இந்த மாடல் 'டிவி'களுக்கு ஸ்பேர்ஸ் வருவதில்லை; பழுது நீக்க முடியாது என்பார்கள். எக்சேஞ்சுதான் செய்ய முடியும் என்பார்கள்.
உங்கள் பழுதடைந்த 'டிவி'யை மாற்ற வேண்டிய அவசியமில்லை. அனைத்து விதமான 'டிவி'களுக்கும் ஸ்பேர்ஸ் மற்றும் புதிய டிஸ்பிளே ஸ்டாக் ஜே.கே., எலக்ட்ரானிக்சில் இருக்கிறது. கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த முறையில் 'டிவி' சர்வீஸ் செய்து தருகின்றனர்.
எந்த மாடல் 'டிவி'யாக இருந்தாலும் தரமான முறையில் சர்வீஸ் செய்து கொடுக்கப்படுகிறது. கம்பெனி சர்வீஸ் சென்டர் உள்பட மற்ற இடங்களில் சரிசெய்ய முடியாது என்றாலும், இங்கு எளிதாக சர்வீஸ் செய்யலாம். நல்ல திறமையான சர்வீஸ் இன்ஜினியர்கள், 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
எல்.இ.டி., ஸ்மார்ட் 'டிவி', ஆண்ட்ராய்ட் 'டிவி', ஒ.எல்.இ.டி., 'டிவி'களை சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தருகிறார்கள். அனைத்து பிராண்டட் எல்.இ.டி., 'டிவி'களுக்கும் புதிய டிஸ்பிளேவும் மாற்றித்தரப்படும். மருத்துவமனை, கம்பெனி, கல்லுாரி, விடுதிகளுக்கு ஆண்டு பாராமரிப்பு கட்டணத்தில் சிறந்த முறையில் டிவிகள் சர்வீஸ் செய்து தரப்படுகிறது.
- ஜே.கே.,எலக்ட்ரானிக்ஸ், புரோஜோன் மால் அருகில், சரவணம்பட்டி.- 98422 21688, 95855 57055, 0422 - 2527583