sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 முட்டையில் மஞ்சூரியன்

/

 முட்டையில் மஞ்சூரியன்

 முட்டையில் மஞ்சூரியன்

 முட்டையில் மஞ்சூரியன்


ADDED : டிச 21, 2025 05:34 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான பொருட்கள்: n சோள மாவு - இரண்டு தேக்கரண்டி n மைதா - நான்கு தேக்கரண்டி n உப்பு, மிளகு துாள் - அரை ஸ்பூன் n தண்ணீர் - கால் கப் n எண்ணெய் - இரண்டு டீஸ்பூன் n இஞ்சி - ஒன்று நறுக்கியது n பூண்டு - நான்கு பொடியாக நறுக்கியது n பெரிய வெங்காயம் - இரண்டு நறுக்கியது n குடைமிளகாய் - அரை நறுக்கியது n வினிகர் - ஒரு தேக்கரண்டி n சோயா சாஸ், கெட்சப் - இரண்டு மேசைக்கரண்டி n வெங்காயத்தாள் - தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகுத்துாள்சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். அடுத்தது வேகவைத்த முட்டையை நான்கு துண்டாக வெட்டி கொள்ளவும். அதன் பின் கரைத்த மாவில் முட்டையை பிரட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்

அடுத்தது வினிகர், சோயா சாஸ், தக்காளி கெட்சப், மிளகுத்துாள் சேர்த்துக் நன்கு கிளறிவிடவும். அதன் பின் அந்த மசாலா கலவையில் பொரித்த முட்டையை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான முட்டை மஞ்சூரியன் தயார்.






      Dinamalar
      Follow us