தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தவறி விழுந்து முதியவர் பலி

தவறி விழுந்து முதியவர் பலி

தவறி விழுந்து முதியவர் பலி


ADDED : ஆக 20, 2025 10:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை வடவள்ளி ஐ.ஓ.பி., காலனியை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன், 67. கடந்த, 15ம் தேதி வீட்டின் ஜன்னல் கண்ணாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் அவர் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us