தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீரில் மூழ்கி மூதாட்டி பலி

 நீரில் மூழ்கி மூதாட்டி பலி

 நீரில் மூழ்கி மூதாட்டி பலி


ADDED : மார் 14, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெகமம்: நெகமம், ஆலாம்பாளையத்தில் நீரோடையில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.

நெகமம், ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், 85, கூலித் தொழிலாளி. இவர், ஆலாம்பாளையத்தில் உள்ள நீரோடை ஓரத்தில் நடந்து சென்ற போது, கால் தவறி ஓடையினுள் விழுந்தார். ஓடையில் இருந்த நீரில் மூழ்கி இறந்தார்.

இதை கண்ட மக்கள், நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனியம்மாள் சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us