தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டிராக்டரில் தேர்தல் விழிப்புணர்வு

 டிராக்டரில் தேர்தல் விழிப்புணர்வு

 டிராக்டரில் தேர்தல் விழிப்புணர்வு


ADDED : ஏப் 13, 2026 10:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 10:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை பகுதியில், தேர்தலை முன்னிட்டு 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வேளாண் பொறியியல் துறை சார்பில், டிராக்டர் வாகனம் மூலம் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் நறுமணப் பயிர்களை பயன்படுத்தி 'இருவாச்சி' பறவை உருவாக்கப்பட்டது.

தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவினர், வேளாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us