/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றவியல் நீதிமன்ற வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
/
குற்றவியல் நீதிமன்ற வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
குற்றவியல் நீதிமன்ற வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
குற்றவியல் நீதிமன்ற வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : மே 01, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை குற்றவியல் நீதிமன்ற வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள், தேர்வு செய்யப்பட்டனர்.
கோவை குற்றவியல் நீதிமன்ற வக்கீல் சங்கத்திற்கு, 2025- 26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது.
ஓட்டுக்கள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் தலைவராக மருதுபாண்டியன், துணை தலைவராக சூர்யகுமார், செயலாளராக சந்திரமவுலி, பொருளாளராக பிரபு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இணை செயலாளராக கோகிலவாணி, செயற்குழு உறுப்பினர்களாக ஐஸ்வர்யா, ஹர்சவர்தன், ராஜா, விஜயகுமார், வினீத்குமார், ேஷாபியா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.