தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுவர் விளம்பரத்தில் தேர்தல் வாக்குறுதி

 சுவர் விளம்பரத்தில் தேர்தல் வாக்குறுதி

 சுவர் விளம்பரத்தில் தேர்தல் வாக்குறுதி


ADDED : மார் 29, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 03:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கப்பளாங்கரையில் வீட்டின் சுவரில் கட்சி சின்னத்துடன் தேர்தல் வாக்குறுதிகள் எழுதப்பட்டுள்ளன.

கிணத்துக்கடவு அருகே, வடசித்தூரில் இருந்து நெகமம் செல்லும் வழியில் உள்ள கிராமப்புற வீட்டின் சுவர்களில், வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கட்சி சின்னங்கள் வரையப்பட்டுள்ளது.

இதில், கடந்த முறை அறிவித்து நிறைவேற்றிய தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதில், ஒவ்வொரு பகுதியிலும், கலைஞர் கனவு இல்ல திட்டம், மகளிர் உரிமை தொகை, மகளிர் இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் எழுதப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us