/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் கட்டண செலவு 'ஸ்மார்ட்' ஆக இருக்கணும்
/
மின் கட்டண செலவு 'ஸ்மார்ட்' ஆக இருக்கணும்
ADDED : நவ 29, 2024 12:40 AM

ஸ்மார்ட் பவர் சொல்யூஷன் நிறுவனத்தினர், 2005ம் ஆண்டு முதல் யு.பி.எஸ்., பேட்டரி விநியோக துறையில் களமிறங்கி, 12 ஆண்டுகளாக, மின் சேமிப்புக்கு பயன்படும் சோலார் பேனல் பக்கம் கவனம் செலுத்தி, மைக்ரோடெக் விநியோகஸ்தராக இருக்கின்றனர்.
மத்திய அரசு திட்டத்தின் படி, வீட்டில் சோலார் அமைக்க, ஒரு கிலோ வாட்டுக்கு 30 ஆயிரம், 2 கிலோ வாட்டுக்கு 60 ஆயிரம், மூன்று கிலோ வாட்டுக்கு 78 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், கோவையில் பல்வேறு நபர்களுக்கு அமைத்து கொடுத்திருக்கின்றனர். 10 வருட வாரண்டி வழங்குகின்றனர்.
மின்சார கட்டணத்தை குறைக்க, இது சிறப்பான தீர்வு. அதை, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அம்சமாக அமைத்து தருகின்றனர்.
-ஸ்மார்ட் பவர் சொல்யூஷன்ஸ், 177, ராஜூ நாயுடு தெரு, சிவானந்தா காலனி, கோவை. அலைபேசி: 97900 16206.

