தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்


ADDED : ஆக 28, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்: குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட எல்.ஐ.சி.காலனி, ஆர்.எம்.டி. பங்களா ரோடு, சாய் நகரில் செயல்பட்டு வந்த போத்தனூர் பிரிவு, (தெற்கு) உதவி இன்ஜி., அலுவலகம் தற்காலிகமாக, நிர்வாக காரணங்களுக்காக கதவு எண். 41 / 203, சபரி நகர், ஜோதி நகர் பிரதான சாலை எனும் முகவரியில் வரும், 31ம் தேதி முதல் செயல்பட உள்ளது.

இதனால் மேட்டூர், போத்தனூர், நூராபாத், சாய் நகர், கிருஷ்ணா கார்டன், ஆறுபடை நகர், ஸ்ரீராம் நகர், அன்பு நகர் மற்றும் செட்டிபாளையம் ரோடு பகுதியிலுள்ள போத்தனூர் பிரிவு (தெற்கு) அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர் புதிய முகவரியிலுள்ள அலுவலகத்தை தங்கள் தேவைகளுக்கு அணுகுமாறு, குனியமுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் சம்பத்குமார் அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us