தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின்நுகர்வோர் குறைகேட்பு

மின்நுகர்வோர் குறைகேட்பு

மின்நுகர்வோர் குறைகேட்பு


ADDED : ஆக 19, 2025 09:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2025 09:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:

நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், இன்று, 20ம் தேதி காலை, 11:00 முதல் 1:00 மணி வரை நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு, மின் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து, உடனடியாக தீர்வு காணப்படும். இத்தகவலை நெகமம் செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us