sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

/

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்


ADDED : ஏப் 15, 2025 09:35 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, நெகமம் மின் பகிர்மான கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று காலை, 11:00 மணிக்கு நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், நெகமம் கோட்ட மின்நுகர்வோர்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.

* அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று காலை, 11:00 மணிக்கு அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அங்கலகுறிச்சி கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். இத்தகவலை அங்கலகுறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us