/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவீன தொழில்நுட்பத்தில் எலக்ட்ரானிக் வெயிங் மெசின்
/
நவீன தொழில்நுட்பத்தில் எலக்ட்ரானிக் வெயிங் மெசின்
நவீன தொழில்நுட்பத்தில் எலக்ட்ரானிக் வெயிங் மெசின்
நவீன தொழில்நுட்பத்தில் எலக்ட்ரானிக் வெயிங் மெசின்
ADDED : நவ 21, 2025 06:49 AM

சி ன்ன மளிகை கடையோ, பெரிய தொழில் நிறுவனமோ, உங்கள் தேவைக்கேற்ப நம்ம மாடர்ன் ஸ்கேல் மாடர்ன் இன்டஸ்டிரீஸ், எலக்ட்ரானிக் வெயிட் மெசின்கள் செய்து தருகிறது.
20 ஆண்டுகளுக்கு மேலாக, மில்லி கிராம் முதல், 100 டன் வரையில், வெவ்வேறு அளவுகளில் வெயிட் மெசின்கள் தயார் செய்யப்படுகிறது. சொந்தமாக தயாரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பத்தில் கஸ்டமைஸ்டு வெயிட் மெசின்களை பெறலாம்.
வெயிட் மெசினை, புளூடுத் மூலம் இணைத்து, பரிவர்த்தனையை கண்காணிக்கும் ஆண்ட்ராய்டு எலக்ட்ரானிக் தராசு உள்ளது. இதற்காக, உருவாக்கப்பட்ட மொபைல் செயலி வழியாக, பரிவர்த்தனைகள் முடிந்த சில நொடிகளில் உலகின் எந்த பகுதியில் இருந்தும் தரவுகளை பெற முடியும். பல்வேறு இடங்களில் வெயிங் ஸ்கேல் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கடையை நேரிடையாக கண்காணிக்க முடியாதவர்களுக்கு மோசடிகளை தவிர்க்க இது மிகவும் உதவியாக இருக்கும். இதுபோல், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களில் வெயிங் மெசின்கள் தயாரித்து, தரப்படுகிறது. நாடு முழுவதும் டெமோ மற்றும் இன்ஸ்டாலேசன் செய்யப்படும். ஆன்சைட் வாரண்டியும் உள்ளது.
- மாரியம்மன் கோவில் வீதி: - 98422 95057:

