/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காளப்பட்டியில் எலைகா வேர்ல்பூல் ஸ்டோர்
/
காளப்பட்டியில் எலைகா வேர்ல்பூல் ஸ்டோர்
ADDED : ஜூன் 09, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சிட்ரா, காளப்பட்டி ரோட்டில் ஐடியல் மார்ட் நிறுவனத்தின் எலைகா, வேர்ல்பூல் பிராண்ட் சிம்னி மற்றும் காஸ் ஸ்டவ் பிரத்யேக ஸ்டோர் திறப்பு விழா நடந்தது.
விழாவில், சேலம் தங்கம் குழும தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஐடியல் சுந்தர்ராஜன் குத்து விளக்கு ஏற்றி, புதிய ஸ்டோரை துவக்கி வைத்தார்.
திறப்பு விழாவை முன்னிட்டு, இங்கு விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட மாடல் பொருட்களுக்கு, 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக, நிறுவனத்தினர் தெரிவித்தனர்.