sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

/

வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது


ADDED : ஜூலை 31, 2025 09:52 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை, பொள்ளாச்சி எச்.ஆர்., பார்ம் சார்பில், இலவச வேலைவாய்ப்பு முகாம், நாளை, 2ம் தேதி என்.ஜி.எம்., கல்லுாரியில் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையும், ஐ.டி.ஐ., டிப்ளோமா, யு.ஜி., பி.ஜி., படித்தவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். வேலை தேடுபவர்களுக்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். அனுமதி இலவசம் என முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us