தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்ஜினியரிங் பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்

 இன்ஜினியரிங் பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்

 இன்ஜினியரிங் பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்


ADDED : ஜூலை 06, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஈரோடு-சேலம் வழித்தடத்தில் இன்ஜினியரிங் பணிகள் நடக்கின்றன. இதனால், போத்தனுார் வழி எர்ணாகுளம் - டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில்(18190) இன்றும், 8, 11ம் தேதிகளிலும் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

அதேபோல், கோவை வழி ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ்(13352) ரயில் 20 நிமிடங்கள் தாமதாகிறது. கரூர் ரயில்வே பணிமனையில் பணிகள் நடப்பதால் திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ்(16843) ரயில் நாளை திருச்சியில் இருந்து மதியம் 1:00க்கு புறப்படுவதற்கு பதிலாக கரூரில் இருந்து மதியம் 2:20க்கு புறப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us