/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலை கல்லுாரியில் ஆங்கில மன்ற விழா
/
அரசு கலை கல்லுாரியில் ஆங்கில மன்ற விழா
ADDED : பிப் 20, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின், ஆங்கில துறை சார்பில், ஆங்கில மன்றத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது.
ஆங்கிலத்துறை தலைவர் செல்வம் தலைமை வகித்தார். கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவின் ஆங்கிலத்துறை பேராசிரியர் நீலகண்டன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நமது அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் எவ்வாறு ஊடுருவியுள்ளன, ஊடகங்களின் மூலம் எவ்வாறு ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்வது என, விரிவாக எடுத்துரைத்தார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

