தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழில்முனைவோர் பயிற்சி வகுப்பு

தொழில்முனைவோர் பயிற்சி வகுப்பு

தொழில்முனைவோர் பயிற்சி வகுப்பு


ADDED : ஜன 22, 2025 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு, கோவை பாரதியார் பல்கலையில் வரும் 31ல் நடக்கிறது.

தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் 'ஸ்டார்ட் அப் ' நிறுவனர்களுக்கு 'சாட் ஜி.பி.டி.,' பயன்படுத்தி, வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படுகிறது என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us