/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி
/
கல்லுாரி மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி
ADDED : மார் 08, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை அரசு கலை கல்லுாரி தாவரவியல் துறை சார்பில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில், கற்றாழை ஜெல் தயாரிப்பு, ஜூஸ், மாம்பழ ஜாம், தக்காளி கெட்சப், திராட்சை பழம் மற்றும் வாழைப்பழ ஜெல்லி , ரோஜாப்பூ குல்கந்து, காளான் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், அவல் தயிர் சாதம், உள்ளிட்டவை தயாரிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் செய்யப்பட்டது. மாணவர்களும் இதனை செய்து பயிற்சி மேற்கொண்டனர். தாவரவியல் துறை பேராசிரியர் மகாலட்சுமி பயிற்சிகளை அளித்தார்.
இதில், துறைத்தலைவர் ரஞ்சித்செல்வி, சக பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

