ADDED : ஜன 13, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;பொங்கல் விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் இணைந்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமை தாக்கினார். விழாவில் உயர் அதிகாரிகள், போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் பங்கேற்றனர். இதே போல, பொங்கலையொட்டி போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் இரவு ஆயுதப்படை போலீசாரின் ஆர்க்கெஸ்ட்ரா நடந்தது.