தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஈரோடு - கோவை மெமு ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை மெமு ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை மெமு ரயில் நேரம் மாற்றம்


ADDED : ஜூன் 07, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; ஈரோடு - கோவை இடையே இயக்கப்படும் மெமு ரயில் நேரம் மாற்றப்படுகிறது.

வழக்கமாக காலை 7:50 மணிக்கு ஈரோட்டில் புறப்படும் ரயில், இனி 5 நிமிடங்கள் முன்னதாக, 7:45 மணிக்கு புறப்படும். தொட்டியபாளையம், பெருந்துறை, ஈங்கூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர், வஞ்சிபாளையம், சோமனூர், சூலூர் ரோடு, இருகூர் வரை வழக்கமான நேரத்தை விட 5 நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்.

சிங்காநல்லூருக்கு 6 நிமிடம் முன்னதாக, 9:28க்கும், பீளமேடுக்கு 8 நிமிடங்கள் முன்னதாக, 9:33 மணிக்கும், கோவை வடக்கு 9:41, கோவைக்கு 10:10 மணிக்கும் வந்தடையும் இந்த நேர மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us