/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் சங்கம் சார்பில் பண்பு பயிற்சி முகாம்
/
வக்கீல் சங்கம் சார்பில் பண்பு பயிற்சி முகாம்
ADDED : அக் 08, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் (வட தமிழகம்) சார்பில், வக்கீல்களுக்கான பண்பு பயிற்சி முகாம், கோவையில் இரண்டு நாட்கள் நடந்தது.
அகில பாரத அதிவக்தா பரிஷத் பொது செயலாளர் சஞ்ஜீவ் தேஷ்பாண்டே, செயலாளர் ராஜேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிக்குமார், அகில பாரத வக்கீல் சங்க தலைவர் பாஸ்கர், பொது செயலாளர் பாபு, கோவை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் குமார் ஆகியோர் பேசினர். இதில், பயிற்சி முகாமில், 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர்.