sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உங்கள் தொழில் வளர்ச்சிக்கு 'இவி புல்'

/

உங்கள் தொழில் வளர்ச்சிக்கு 'இவி புல்'

உங்கள் தொழில் வளர்ச்சிக்கு 'இவி புல்'

உங்கள் தொழில் வளர்ச்சிக்கு 'இவி புல்'


ADDED : ஜூன் 26, 2025 11:35 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவையை சேர்ந்த எக்கோ டைனமிக், மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ், கமர்சியல் எலக்ட்ரிக் வாகனங்களை 'இவி புல்' என்ற பிராண்ட் பெயரில் சொந்தமாக தயாரித்து விற்பனை செய்கிறது.

2011 முதல் 14 ஆண்டுகள் அனுபவம் இருப்பதால், கஸ்டமைஸ் முறையில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வாகனங்கள் தயாரிப்பதுடன், சிறந்த சர்வீசும் வழங்கப்படுகிறது.

பல்வேறு மாடல்களில் 3, 4 வீலர் இன் கேப்ஸ் எலக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்கிறது. டெக்ஸ்டைல்,பொறியியல் தொழிற்சாலைகள், ரெசார்ட்ஸ் மற்றும் வில்லா, கல்வி மற்றும் மருத்துவமனை நிறுவனங்கள், ஏர்போர்ட், ரயில்வே, வேளாண் துறைகளில் பயன்படுத்த சிறந்தது.

ஆர்.டி.ஒ., அனுமதி பெற்ற எலக்ட்ரிக் வாகனங்கள் (இ - கார்ட்) 2011 முதல் விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும் இவி புல் எலக்ட்ரிக் லோடர் வாகனங்களை, ஒரு முறை சார்ஜ் செய்தால் நுாறு கிலோ மீட்டருக்கும் மேல் மைலேஜ் கிடைக்கும்.

அதிகபட்சம் 400 கிலோ வரை லோடிங் கெப்பாசிட்டி கொண்டது. வாகனங்களை வாங்க, 80 சதவீதம் வரை லோன் வசதி உண்டு. தமிழ்நாட்டில் டீலர்ஷிப் பெற தொடர்புகொள்ளலாம்.

- எக்கோ டைனமிக், தடாகம் ரோடு, பன்னிமடை.- 76038 77118, 96008 37686, 93638 62792






      Dinamalar
      Follow us