sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சகலமும் 'ஐக்கியம்' பாரத் எலக்ட்ரானிக்ஸில்!

/

சகலமும் 'ஐக்கியம்' பாரத் எலக்ட்ரானிக்ஸில்!

சகலமும் 'ஐக்கியம்' பாரத் எலக்ட்ரானிக்ஸில்!

சகலமும் 'ஐக்கியம்' பாரத் எலக்ட்ரானிக்ஸில்!


ADDED : அக் 24, 2024 10:02 PM

Google News

ADDED : அக் 24, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கையை எளிதாக்க, பொருட்கள் பட்டியல், நாளுக்கு நாள் நீண்டுக் கொண்டிருக்கிறது. இவற்றை நிறைவு செய்வதில், குறிப்பிடத்தக்க இடம் பிடித்துள்ளது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸஸ். பரபரப்பான நுாறடி சாலையில், இந்நிறுவனம், எப்போதும் பரபரப்பாகவே இயங்கி கொண்டிருக்கிறது.

இன்று, மாதத் தவணைகளில் தான், பரவலாக பொருட்கள் வாங்கப்படுகின்றன. இந்த தவணையிலும் தள்ளுபடி கொடுத்து அசரடித்து வருகின்றனர், இந்நிறுவனத்தினர். தற்போது, தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.

மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், சிம்னி, கேஸ் ஸ்டவ் உட்பட பொருட்களை, காம்போ ஆபரில் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தான் எதிர்பார்த்தேன் என்று, குடும்பத் தலைவிகளுக்கு இது, ஒரு அருமையான செய்தி தான்.

பொருட்களை பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்தோம்; ஆனால், பார்த்தவுடன், இப்போதே வாங்க வேண்டும் என்ற ஆர்வம் துாண்டினாலும், வாங்கிக் கொள்ளலாம்; முன்பணம் தேவையில்லை என்பது, இவர்கள் தரும் சிறப்பு வசதி.

மாதத்தவணை, 888ல் இருந்து அதிகபட்சம் 2,222 வரை தான் இருக்கப் போகிறது. துவக்கத்தில் சொன்னது போல், சில குறிப்பிட்ட பொருட்களுக்கு, மாதத் தவணை தொகையில், இரண்டு மாதங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுவது, அடடே... இது ரொம்ப நல்லாயிருக்கே... என்று, வாடிக்கையாளர்களை சொல்ல வைக்கிறது.

மொபைல் மற்றும் மொபைல் அக்ஸஸரிசுக்கு சிறப்பு சலுகையும் உண்டு. நிபந்தனைக்கு உட்பட்டு இதுபோன்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

விவரங்களுக்கு : 98423 44323.






      Dinamalar
      Follow us