தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எல்.இ.டி., டி.வி.,களுக்கு சிறப்பான சர்வீஸ்

 எல்.இ.டி., டி.வி.,களுக்கு சிறப்பான சர்வீஸ்

 எல்.இ.டி., டி.வி.,களுக்கு சிறப்பான சர்வீஸ்


ADDED : மார் 27, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 06:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க டந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த முறையில் ஜே.கே., எலக்ட்ரானிக்சில் 'டிவி' சர்வீஸ் செய்யப்படுகிறது. எல்.இ.டி., ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்ட் டிவி, ஒ.எல்.இ.டி., என எந்த பிராண்ட், எந்த மாடல் டிவியாக இருந் தாலும் தரமான முறையில் சர்வீஸ் செய்து கொடுக்கப்படுகிறது.

அனைத்து விதமான 'டிவி'களுக்கும் ஸ்பேர்ஸ் மற்றும் புதிய டிஸ்பிளே ரெடி ஸ்டாக்காக ஜே.கே., எலக்ட்ரானிக்சில் இருக்கிறது. இதனால், கம்பெனி சர்வீஸ் சென்டர் உள்பட மற்ற இடங்களில் சரிசெய்ய முடியாது என்றாலும், இங்கு எளிதாக சர்வீஸ் செய்யலாம். நல்ல திறமையான சீனியர் சர்வீஸ் இன்ஜினியர்கள், 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். மருத்துவ மனை, கம்பெனி, கல்லுாரி, விடுதிகளுக்கு ஆண்டு பாராமரிப்பு கட்டணத்தில் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது.

ஜே.கே.,எலக்ட்ரானிக்ஸ், புரோஜோன் மால்

அருகில், சரவணம்பட்டி. விபரங்களுக்கு

98422 21688, 95855 57055, 0422 2527583 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us