/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு சக்கர வாகனங்கள் மீது ரூ.5,000 வரை 'எக்ஸ்சேஞ்ச்'
/
இரு சக்கர வாகனங்கள் மீது ரூ.5,000 வரை 'எக்ஸ்சேஞ்ச்'
இரு சக்கர வாகனங்கள் மீது ரூ.5,000 வரை 'எக்ஸ்சேஞ்ச்'
இரு சக்கர வாகனங்கள் மீது ரூ.5,000 வரை 'எக்ஸ்சேஞ்ச்'
ADDED : செப் 19, 2024 11:09 PM
ரொம்ப துாரம் வேலைக்கு போக வேண்டியிருக்கு. வீட்டுக்கு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது. வண்டி வேற அப்பப்ப மக்கர் பண்ணுது. புதுசா எடுத்தா நல்லாயிருக்கும் என்பது, பலரது யோசனைகளில் ஒன்று. ஆனா, பணத்துக்கு எங்கே போறது என்ற கேள்விக்கு விடையாக, பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்கிறது, அதர்வா சுசூகி.
பீளமேட்டில் உள்ள அதர்வா சுசூகியில், குறைந்த முன்பணமாக, ரூ.4,999 மட்டுமே செலுத்தி, உங்களுக்கு பிடித்த வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். சிறப்பு சலுகையாக, இரு சக்கர வாகனங்கள் மீது, ரூ.5,000 வரை எக்ஸ்சேஞ்ச் வழங்கப்படுகிறது. வாகனங்களுக்கு ரூ.4,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
அதர்வா சுசூகியில், அக்செஸ் 125, அவெனிஸ், பர்க்மேன் ஸ்ட்ரீட், பர்க்மேன் ஸ்ட்ரீட் எக்ஸ் வகை ஸ்கூட்டர்கள் மற்றும் ஜிக்சர், ஜிக்சர் எஸ்எப், ஜிக்சர் 150, ஜிக்சர் 250, ஜிக்சர் எஸ்எப் 250, வி-ஸ்டார்ம் எஸ்எக்ஸ் மாடல் பைக்குகள் உள்ளன. சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வது தானே சரியாக இருக்கும்.--அதர்வா சுசூகி, 5, அவிநாசி ரோடு, பீளமேடு, கோவை. அலைபேசி: 89400 57000.