sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனதை கொள்ளை கொள்ளும் புதுப்புது கலெக் ஷன்கள்

/

மனதை கொள்ளை கொள்ளும் புதுப்புது கலெக் ஷன்கள்

மனதை கொள்ளை கொள்ளும் புதுப்புது கலெக் ஷன்கள்

மனதை கொள்ளை கொள்ளும் புதுப்புது கலெக் ஷன்கள்


ADDED : அக் 11, 2024 12:39 AM

Google News

ADDED : அக் 11, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளி கொண்டாட இன்னும் சில நாட்களே உள்ளன. எப்பங்க துணி எடுக்கப் போகலாம் என்ற பேச்சு, பலரது வீடுகளில் இப்போதே கேட்க துவங்கி விட்டது. நான் வரலபா.. நீயே போய்ட்டு வந்துரு என்று கணவன்மார்கள் ஜகா வாங்குவதும் உண்டு. பெண்களுக்கு என, பி.எஸ்.ஆர்., சில்க்ஸ்-ல், நிறைய கலெக் ஷனில் துணி ரகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

புடவை, சல்வார் மெட்டீரியல், சூட் மெட்டீரியல், சல்வார் ரெடிமேட், காஞ்சிபுரம், தர்மாவரம் த்ரெட் ஜகார்டு புடவைகள், கோவை சில்க்ஸ், எஸ்.கே.எம்., சில்க்ஸ், எஸ்.கே.எம்., மிக்ஸ், கார்ட்டன் என ஏராளமான கலெக் ஷன்கள், பெண்கள் மனங்கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த தீபாவளிக்கு, ட்ரெஸ்ல 'பட்டாசு' கிளப்ப, கூட்ட நெரிசல்ல சிக்காம இருக்க, டைம் இருக்கும் போதே, பாத்து, பாத்து எடுத்துட்டு வரலாம். உங்க பட்ஜெட்டுக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.

இடம்: பி.எஸ்.ஆர்., சில்க்ஸ் பிரைவேட் லிட், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம், கோவை. தொடர்புக்கு: 91500 16561, 91500 16562.






      Dinamalar
      Follow us