ADDED : ஏப் 05, 2026 11:02 PM
அ நிறம் | அளவு
போத்தனூர்: கிணத்துகடவு சட்டசபை தொகுதி தி.மு.க.வேட்பாளர் சபரி கார்த்திகேயன் நேற்று குறிச்சி பகுதிக்குட்பட்ட கவுன்சிலர்கள், வார்டு நிர்வாகிகளை காலை, 8:30 மணி முதல் சந்தித்து, ஆதரவு திரட்டினார்.
மதிய உணவிற்கு பின் சந்திப்பை தொடர இருந்த நிலையில், திடீரென சந்திப்பு ரத்தானது. தயாராக இருந்த நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தனர். கட்சியினரிடம் கேட்டபோது, கட்சியின் துணை பொது செயலாளர் கனிமொழியை சந்திக்க சென்றதாக தெரிகிறது என்றனர்.
