sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

/

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு


ADDED : ஜன 31, 2024 11:59 PM

Google News

ADDED : ஜன 31, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: திருநெல்வேலி -- -மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி -- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) பிப்., 4 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை, திருநெல்வேலியில் இருந்து ஞாயிறு இரவு 7:00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடையும்.

மேட்டுப்பாளையம் -- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06029) பிப்., 5 ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை, மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.






      Dinamalar
      Follow us