ADDED : மே 25, 2026 07:58 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை-சென்னை சென்ட்ரல் இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படு கிறது. கோடை விடுமுறையையொட்டி பயணிகள் வசதிக்காக 'ஏசி சேர் கார்' ஒன்று தற்காலிகமாக இணைக்கப் பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கோவை இடையே(12243/44) இயக்கப்படும் ரயில்களில் வரும் ஜூலை 6 வரை இப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
