தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்


ADDED : ஜூன் 03, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2025 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம் ;மேட்டுப்பாளையம் அஞ்சல் அலுவலகத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் தலைமை அஞ்சல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தலைமை அஞ்சல் அலுவலர் நாகஜோதி, முகாமை துவக்கி வைத்தார்.

ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், அஞ்சல் அலுவலக பணியாளர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். அலுவலர் தவநாதன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us