/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண் சிகிச்சை முகாம்; 63 பேருக்கு பரிசோதனை
/
கண் சிகிச்சை முகாம்; 63 பேருக்கு பரிசோதனை
ADDED : செப் 23, 2024 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பிலான இலவச கண் சிகிச்சை முகாம், பொள்ளாச்சியில் நடந்தது. வெங்கடேசா காலனி, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியில் நடந்த முகாமில், 63 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களுக்கு, கண்ணின் தன்மை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. தவிர, 7 பேர் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.