sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போலி சான்றிதழ் மோசடி: எல்.ஐ.சி., நிர்வாகம் ஆய்வு

/

 போலி சான்றிதழ் மோசடி: எல்.ஐ.சி., நிர்வாகம் ஆய்வு

 போலி சான்றிதழ் மோசடி: எல்.ஐ.சி., நிர்வாகம் ஆய்வு

 போலி சான்றிதழ் மோசடி: எல்.ஐ.சி., நிர்வாகம் ஆய்வு


ADDED : ஜன 23, 2026 03:34 AM

Google News

ADDED : ஜன 23, 2026 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: போலி சான்றிதழ் வழங்கி, பணியில் சேர்ந்த எல்.ஐ.சி., கோட்ட மேலாளர், பணி நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை - திருச்சி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகத்தில், கோட்ட மேலாளராக பணியாற்றி வந்தவர், முத்துசெல்வன், 59. இவர், பணியில் சேரும்போது, தனது கல்வி மற்றும் இதர சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், அவர் வழங்கிய சான்றிதழ்கள் போலி என, புகார் எழுந்தது.

இதுகுறித்து எல்.ஐ.சி., அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவர் போலி சாதி சான்று சமர்ப்பித்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, முத்துசெல்வன், பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதுபோல் வேறு யாராவது சான்று மோசடி செய்துள்ளனரா என, எல்.ஐ.சி., அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us