ADDED : ஜன 25, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஜன.,மாதத்துக்கான வேளாண் உற்பத்திக்குழு கூட்டம் வரும், 31 காலை 9:30 மணிக்கும், அதைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டமும், கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்திலுள்ள கூட்டரங்கில், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடக்கிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா முன்னிலை வகிக்கிறார்.

