/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்ஜெட்டுக்கு ஏற்ப மனதுக்கு பிடித்த பர்னிச்சர்
/
பட்ஜெட்டுக்கு ஏற்ப மனதுக்கு பிடித்த பர்னிச்சர்
ADDED : பிப் 16, 2024 01:51 AM

உங்கள் மனதுக்கு பிடித்த பர்னிச்சரை,பட்ஜெட்டுக்கு ஏற்ப மீனா பர்னிச்சரில் வாங்கலாம். வெள்ளி விழா கண்ட நிறுவனமான இங்கு, வீடுகளுக்கு தேவையான பீரோ, கட்டில், டேபிள், டிவி யூனிட், பூஜா யூனிட், மாடுலர் கிட்சன், ஊஞ்சல் ஆகியவை கிடைக்கிறது.
அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லுாரி, விடுதிகளுக்கு தேவையான டெஸ்க், பெஞ்சு, டேபிள், கப்போர்ட், பைல் ரேக், சேர் ஆகியவை ஆர்டரின் பேரில் செய்து தரப்படும்.
கடந்த 25ஆண்டுகளாக, மரம் மற்றும் ஸ்டீல் பர்னிச்சர் விற்பனைக்கு பெயர்பெற்ற நிறுவனமாக உள்ளது. தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால் குறைந்த விலையில், நிறைவான பர்னிச்சரை வாங்கலாம்.
திருமண சீர்வரிசை மற்றும் புதுமனை புகு விழாவிற்காக, காம்போ ஆபரில், மர பீரோ மற்றும் கட்டில், மெத்தை, டிரசிங் டேபிள், சோபா, டீ பாய், டைனிங் டேபிள் ஆகியவை, ரூ. 55 ஆயிரத்திற்கு கிடைக்கிறது.
- மீனா பர்னிச்சர், ஒண்டிப்புதுார் மற்றும் திருச்சிரோடு, சிங்காநல்லுார்.- 99655 11067, 98430 1052