sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஹாக்கி மைதானத்துக்கு கட்டணங்கள் நிர்ணயம்

/

 ஹாக்கி மைதானத்துக்கு கட்டணங்கள் நிர்ணயம்

 ஹாக்கி மைதானத்துக்கு கட்டணங்கள் நிர்ணயம்

 ஹாக்கி மைதானத்துக்கு கட்டணங்கள் நிர்ணயம்


ADDED : பிப் 27, 2026 05:40 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஆர்.எஸ்.புரத்தில் அமைத்துள்ள ஹாக்கி மைதானத்துக்கு மாநகராட்சி கட்டணம் நிர்ணயித்துள்ளது. தண்ணீர், மின்சார கட்டணம் சேர்த்து மைதான வாடகை கணக்கிடப்பட்டு உள்ளது.

நாள் அடிப்படையில்

தனியார் பள்ளி/ கல்லுாரிகள் - ரூ.8,560

பொதுத்துறை நிறுவனங்கள் - ரூ.8,560

கார்ப்பரேட் நிறுவனங்கள் - ரூ.13,560

போட்டி அடிப்படையில் (ஒரு போட்டி)

சங்கங்கள் - ரூ.970

தனியார் பள்ளி / கல்லுாரிகள் - ரூ.1,470

பொதுத்துறை நிறுவனங்கள் - ரூ.1,470

கார்ப்பரேட் நிறுவனங்கள் - ரூ.2,470

பயிற்சி, கோச்சிங்/ மணி அடிப்படையில்

சங்கங்கள் - ரூ.510

தனியார் பள்ளி, கல்லுாரிகள் - ரூ.810

விளையாட்டு அகாடமி - ரூ.1,060

நாளொன்றுக்கு 8 போட்டிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

கோபுர கடிகாரம்


காந்திபுரம் செம்மொழி பூங்காவில் கடிகார கோபுரம் கட்ட மாநகராட்சி 62 லட்ச ரூபாய் ஒதுக்கி உள்ளது. மத்திய சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் விற்க அங்காடி திறக்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us